தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வார பலன்கள் - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2025, 10:59 am

எடுத்த காரியங்களில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். பழைய கடன்களை வசூலிப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு உபரி வருமானம் கிடைக்கும். விவசாயிகள் நேர்த்தியான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நிம்மதி ஏற்படும். கலைத்துறையினர் கலைப்பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் அந்நியோன்யம் கூடும். மாணவ மணிகள் சக மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.