
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் பேச்சுக்கு மதிப்பு உயரும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி நிறையும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராமல் சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரையும் அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.