குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வார பலன்கள் - கும்பம்

News image
Updated On :6 ஜூன் 2025, 1:59 pm IST

பணப்புழக்கம் அதிகரிக்கும். வெற்றியைச் சந்திப்பீர்கள். நல்லோரின் உதவியும், அறிவுரையும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவாக்கம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பணிகள் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறைகளைத் தீர்ப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் மேல்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.