

சரியாகத் திட்டமிட்டு காரியமாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய நிதித் திட்டங்களில் சேர்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் கிளை அலுவலகங்களுக்குப் பயணப்படுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சீரான வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கி
களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் பணிகளில் சாதனை செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய கலைகளைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் வாங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் } அக்டோபர் 24, 25.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.