

நண்பர்களுக்கு தக்க அறிவுரைகளைக் கூறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும். உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார நிலைமை மேம்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் காய்கனிகளைப் பயிரிட்டுப் பலன் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும்.
பெண்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டு சகஜமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.