வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
weekly predictions
வார பலன்கள்
Updated on
1 min read

பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய வீடு வாங்குவதற்கு முன் பணம் கொடுப்பீர்கள். தொழிலில் நெருக்கடியான சூழ்நிலைகளைப் பொறுமையுடன் கையாளுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத ஊதிய உயர்வு தேடி வரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் மதிப்பு உயரக் காண்பீர்கள். கலைத்துறையினர் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்குப் படிப்பில் உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com