/
உங்களுக்குக் கீழ் பணிபுரிந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு போட்டி பொறாமைகள் சற்று தலை தூக்கும். விவசாயிகளுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினரின் உயர்வுக்கு சக கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
பெண்கள் உற்றார் உறவினர்களிடம் அன்புடன் பழகுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 15 - 21) - கடகம்

வார பலன்கள் (மே 1 - 7) - விருச்சிகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கும்பம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - துலாம்
விடியோக்கள்

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

