

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
புகழ், கெளரவம், அந்தஸ்து உயர்ந்து காணப்படும். அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் உங்கள் அலுவலக அறிவைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சமாளித்து விடுவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திருப்பி அடைத்து விடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சாதனைகள் செய்ய சந்தர்ப்பங்கள் தேடி வரும். கலைதுறையினருக்கு வருமானம் உயரத் தொடங்கும்.
பெண்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...





