தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
வார பலன்கள்
Updated On :6 பிப்ரவரி 2026, 11:03 am

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

ஆரோக்கியம் சீர்படத் தொடங்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் ஆதாயங்களைப் பெறக் கடினமாக உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் புதிய லாபங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் பழைய கால விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் தினமும் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.