

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
தொழிலில் முக்கிய இலக்கினை எட்டுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைச் சாதூர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி, விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் முக்கிய பிரச்னைகளில் கருத்து கூறாமல் ஒதுங்கி இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் உற்றார் உறவினர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...





