47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
வார பலன்கள்
Updated On :6 பிப்ரவரி 2026, 11:07 am

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் அரசாங்க சலுகை

களை பெறுவீர்கள். விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளைக் கட்சி மேலிடம் பரிசீலிக்கும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்கள் குடும்பத்தினரிடமிருந்து அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.