தொழிலில் புதிய ரகசியங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பணவரவு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் பொருள்களை புதிய சந்தைகளில் விற்று லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு அனாவசியமாக அறிவுரை வழங்க வேண்டாம்.
கலைத்துறையினர் சில ஆடம்பரச் செலவை செய்து மகிழ்வீர்கள். பெண்கள் பொருளாதார மேன்மையைக் காண்பீர்கள்.
மாணவர்கள் ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு





