இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
வார பலன்கள்
Updated On :13 பிப்ரவரி 2026, 11:18 am

கே.சி.எஸ். ஐயர்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்து கொள்ளும். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். மாணவர்கள் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.