

அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் முடியும். பங்கு வர்த்தகத்தில் இருந்தும் சிறு ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறிது பளு கூடும். வியாபாரிகளுக்கு நேர்முக, மறைமுக தொல்லை எதுவும் இராது. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் தக்க ஒத்துழைப்பை நல்குவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு ஆள்படுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள். மாணவர்கள் தங்களின் அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.