

தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரிகள் நண்பர்களுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் இடையூறுகள் எதுவும் ஏற்படாது செயலாற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய பயணங்களால் சில வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.