ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வார பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :2 ஜனவரி 2026, 11:56 am

செல்வாக்கு அதிகரிக்கும். உற்றார் உறவினர், நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். வியாபாரிகள் கனிவாகப் பேசி வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொண்டு செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.

பெண்கள் ஆலயங்களுக்குச் சென்றுவருவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்காகப் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.