குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கூடும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களில் தேவையற்றவர்களிடமிருந்து விலகிவிடுவீர்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள்.
விவசாயிகள் உபரி வருமானமாக பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு பணவரவுக்குக் குறைவு வராது. பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை




