

குழப்பங்களும் சஞ்சலங்களும் தீர்ந்துவிடும். வங்கிகளிடமிருந்தும் கடன்பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகளின் முயற்சிகளை கூட்டாளிகள் பாராட்டுவீர்கள். விவசாயிகள் புதிய மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்து, லாபத்தைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு சமூகத்தில் வரவேற்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு உடன்பிறந்தோரில் மூத்தோரால் நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.