

உங்கள் தேவைகள் சுலபமாக பூர்த்தியாகும். உடல்நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் புரிதல் உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளின் பழைய குத்தகைப் பாக்கிகளும் வசூலாகும்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளைத் திறம்படச் செய்வீர்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்கள் ஆலயத் திருப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 7, 8.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.