

தொழிலில் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்துக்குள் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் அது சம்பந்தப்பட்ட உப தொழில்களிலும் சிறிது காலம் ஈடுபடலாம்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் காலத்துக்கேற்றவாறு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றிபெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.