என் அக்கா மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்றும் சிலர் தோஷமில்லை என்றும் கூறுகின்றனர். செவ்வாய் தோஷம் உள்ளதா? எப்போது எத்தகைய வரன் அமையும்?- வாசகி, திருவண்ணாமலை

உங்கள் அக்கா மகளுக்கு மேஷ லக்னம். லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பது குறையல்ல.

உங்கள் அக்கா மகளுக்கு மேஷ லக்னம். லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பது குறையல்ல. அவர் லக்னாதிபதியாகி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறவேண்டும். மற்றபடி அவருக்கு தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுகாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com