உங்கள் பேத்திக்கு கடக லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் சுய சாரத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் குருமங்கள யோகம், புதாதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சம அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு வேலை கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில்
சனிபகவானை வழிபட்டு வரும்.