ஜோதிட கேள்வி பதில்கள்
என் மகனுக்கு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்? - சக்திவேல் முருகன், சங்கரன்கோவில்
உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று இருப்பது குறை.
உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று இருப்பது குறை. அதேநேரம் லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதி அமர்ந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்க இருப்பதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.