உங்களுக்கு தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. லக்னத்தில் அரசு கிரகமான சூரியபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் வர்கோத்தமத்தில் இருப்பதால் அரசு உத்தியோகம் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.