ஜோதிட கேள்வி பதில்கள்
என் மகனுக்கு சரியான தொழில் அமைப்பு எப்போது வரும்? குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளது? ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?- வாசகர், சங்கராபுரம்
உங்கள் மகனுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. அவருக்கு குருமங்கள யோகம், பௌர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன.
உங்கள் மகனுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. அவருக்கு குருமங்கள யோகம், பௌர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் ராகுபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பொருளாதார நிலை சீர்பட்டுவிடும். தொடரும் குருமகா தசை சிறப்பாகச் செல்லும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.