தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதிகள் புதையல் ஸ்தானம் என்கிற அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் வாழ்வில் எதிர்பாராத யோக பாக்கியங்கள் உண்டாகும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.