உங்கள் மகனுக்கு கன்னி லக்னம். தனபாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற செவ்வாய்பகவானுடனும் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானுடனும் இணைந்திருக்கிறார். அவருக்கு மருத்துவம் அல்லது மருத்துவத்துறையைச் சார்ந்த படிப்பு அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.