ஜோதிட கேள்வி பதில்கள்
எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? நிறைய பெண் பார்த்துவிட்டோம். எந்த வயதில் திருமணம் நடைபெறும்? - வாசகர், திண்டுக்கல்
உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம்
உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.