என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விவாகரத்து வாங்கிவிட்டாள். உடன் என் மகனையும் அழைத்துச் சென்று விட்டாள். வேறு திருமணம் நடைபெறுமா? குழந்தை அமையுமா? என் மகன் திரும்பி வருவானா? எதிர்காலம் எப்படி இருக்கும்?- வாசகர்

உங்களுக்கு அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு

உங்களுக்கு அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு மறுமணம் கைகூடும். 2020 ஆம் ஆண்டு உங்கள் மகன் உங்களை நாடி வருவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com