ஜோதிட கேள்வி பதில்கள்
நான் 3 ஆண்டுகளுக்கு முன் பி.டெக்., முடித்தேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், சென்னை
உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் மறைவு பெற்றிருக்கிறார்.தன
உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் மறைவு பெற்றிருக்கிறார்.தன பாக்கியாதிபதி லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்.பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் வலுவாக அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதால் வெளிநாடு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.