உங்களுக்கு உணவு பொருள்கள், பூமி, கட்டடம், செங்கல், கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் நலம் பயக்கும். தற்சமயம் குருமகா தசை நடக்கிறது. குருபகவான் பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியாக அமைவதால் 2020 ஆம் ஆண்டுவரை சுமாரான வளர்ச்சி உண்டாகும். அதற்குப்பிறகு உச்சம் பெற்ற சனிபகவானின் தசையில் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள்.