தற்போது எனக்கு என்ன தசை நடக்கிறது. ஆயுள்காலம் எப்படி உள்ளது? நல்லபடியாக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவேனா?- வாசகர், மதுரை

உங்களுக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் குருமகா தசையில் செவ்வாய்புக்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும்.

உங்களுக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் குருமகா தசையில் செவ்வாய்புக்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். ராகுபகவானின் புக்தியிலிருந்து உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் கூடத்தொடங்கும். நல்லபடியாக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று விடுவீர்கள். தொடர்வதும் லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளின் தசைகளாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் அமைதியாகக் கழியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com