எனது மகனுக்கு எப்போது திருமணம் அமையும்? வேலை பார்க்கும் அமைதியான நல்ல மனைவி கிடைப்பாரா? தற்சமயம் தற்போதுள்ள பணியிலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறலாமா?- சரவணன், பாபநாசம்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், துலாம் ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற பாக்கியாதிபதி, ராகுபகவான் ஆகியோருடன்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், துலாம் ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற பாக்கியாதிபதி, ராகுபகவான் ஆகியோருடன் இணைந்திருக்கும் லாபாதிபதியான சனிபகவானின் தசை (லாப ஸ்தானத்தில் ஆட்சி) நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அடுத்த ஆண்டு வேறு நிறுவனத்திற்கு மாறலாம். எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com