என் பெண் வயிற்றுப் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய வரன் அமையும்? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? பெற்றோர் பார்த்த இடம் அமையுமா? - வாசகர், பெங்களூரு

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. குருபகவானும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்றுள்ளார்.

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. குருபகவானும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்றுள்ளார். இதனால் களத்திர ஸ்தானாதிபதி சுபபலத்துடன் இருப்பதால் படித்த நல்ல வேலையிலுள்ள பெற்றோர் நிச்சயித்த வரன் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com