என் பேத்திக்கு எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - கார்த்திகேயன், திருவண்ணாமலை 

உங்கள் பேத்திக்கு மகர லக்னம், கன்னி ராசி. லக்னத்தில் லக்னாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள்.

உங்கள் பேத்திக்கு மகர லக்னம், கன்னி ராசி. லக்னத்தில் லக்னாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் அயன ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையில் உள்ள ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள சமஅந்தஸ்தில் உள்ள வரன் இந்த ஆண்டே அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com