உங்களுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.