எனது மகளுக்கு ஹஸ்த நட்சத்திரம். வங்கி சம்பந்தமான எழுத்துத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறாள். வங்கி வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது செய்யலாம்? - வாசகர், திருச்செந்தூர்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி உத்தியோகம்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி உத்தியோகம் இந்த ஆண்டே கிடைத்துவிடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com