நான் கோயில் பூசாரி ஆவது எப்போது? பூர்வீகச் சொத்து, அரசு உத்தியோகம், ஆண் வாரிசு எப்போது கிடைக்கும்? - வாசகர், தேனி

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான்தனம் வாக்கு

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான்தனம் வாக்கு குடும்பம் ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீடான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் ஆண் வாரிசு உண்டு. தொழில் ஸ்தானத்தில் சூரியபகவான் உச்சம் பெற்ற லக்னாதிபதியுடன்இணைந்து இருப்பதால் பூர்வீகச் சொத்தும் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆண் வாரிசு, பூர்வீகச் சொத்து இரண்டும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் கோயில் பூசாரியாகவும் ஆகிவிடுவீர்கள். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com