உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மேஷ லக்னம். உங்கள் இருவருக்கும் புத்தி ஸ்தானமும் புத்திர ஸ்தானாதிபதியும் சுப பலத்துடன் இருப்பதால் அடுத்த ஆண்டு குழந்தைபாக்கியம் உண்டாகும். 2020- ஆம் ஆண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சொந்த ஊரில் வீடு நிலம் போன்றவைகளை வாங்கலாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
- வாசகர், தூத்துக்குடி