ஜோதிட கேள்வி பதில்கள்
என் மகனுக்கு திருமணம் நடைபெற்று சில பிரச்னைகளால் விவாகரத்து கோரி இருக்கிறோம். இவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், பெரம்பலூர்
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது.
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பாக்கியாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.