என்னுடைய மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் பெண் அமையும்? - வாசகி, சேலம்

உங்கள் மகனுக்கு கடக லக்னம் அல்ல. மிதுன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் சுக்கிரபகவான்களுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு கடக லக்னம் அல்ல. மிதுன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் சுக்கிரபகவான்களுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கி உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com