எனது மகளுக்கு நிறைய வரன்கள் வந்தாலும் எதுவும் கூடி வரவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது பொருத்தமான வரன் கிடைக்கும்? - வாசகர், தூத்துக்குடி

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும் பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பு.

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும் பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பு. தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com