என் மகன் தற்போது வேலைக்காக நிறைய அலுவலகங்களில் நேர்முகத் தேர்வுக்காகச் சென்று வருகிறார். இன்னும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், கரூர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கடகராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானுடன் இணைந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கடகராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானுடன் இணைந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வேலை கிடைத்துவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com