எனது மகள் ஜாதகத்தில் 1-இல் ராகுவும்,   2-இல் சனியும் உள்ளார்கள். எப்போது திருமணம் அமையும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, வேலூர்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கடக ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதி ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும். களத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன்  பாக்கிய ஸ்தானத்தில்  அமர்ந்து


உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கடக ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதி ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும். களத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன்  பாக்கிய ஸ்தானத்தில்  அமர்ந்து இருப்பதும் சிறப்பு. அவருக்கு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இந்த ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட் டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com