எனக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எத்திசையில் பெண் அமைவார்?  - வாசகர், திருநெல்வேலி

உங்களுக்கு மிதுன லக்னம், மீன ராசி. அரசு கிரகங்களான சூரியன், சனி, குரு, செவ்வாய் பகவான்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை கிடைக்கும்.


உங்களுக்கு மிதுன லக்னம், மீன ராசி. அரசு கிரகங்களான சூரியன், சனி, குரு, செவ்வாய் பகவான்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை கிடைக்கும். தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கும் சுக்கிரபகவானின் தசையில் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குடும்பாதிபதியின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அரசு வேலை, திருமணம் இரண்டும் கைகூடும்.  பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com