எனது ஆயுள் பலம் மற்றும் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி. பொதுவாக, ஆயுள் ஸ்தானாதிபதி மற்றும் ஆயுள் காரகர் பலம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உள்ளது.

உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி. பொதுவாக, ஆயுள் ஸ்தானாதிபதி மற்றும் ஆயுள் காரகர் பலம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உள்ளது. உங்களுக்கு சனிபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியாகி உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் கேது மகாதசை நடப்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். துறவி போன்ற நிலைமையில் வாழ்வீர்கள். மற்றபடி உங்களுக்கு பூர்ணாயுள் என்று கூறலாம். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com