என் மகன் ரயில்வேயில் பணிபுரிகிறார். அவருக்கு திருமணம் எப்போது கைகூடும்? சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டா? - வாசகர், எரகுடி

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்று இருக்கும் புதபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். அதனால் உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தக்க பெண் அமைந்து திருமணம் கைகூடும். சொந்தவீடு வாங்கும் யோகமும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com