என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும்; பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும்;

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும்; பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும்; பாக்கியாதிபதி களத்திர ஸ்தானத்திலும் திக் பலம் பெற்றும் இருப்பது சிறப்பு. லாபாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சிவராஜ யோகம், கஜகேசரி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com