கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். அவர் திருந்தி வருவாரா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?  - வாசகி, சங்கரன்கோவில்

உங்களுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். சுக, பஞ்சமாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். மீண்டும் குடும்பத்துடன் இணைந்து வாழ வழி பிறக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com