என் சகோதரியின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் எப்போது வரும்? நல்ல திருப்பம் எப்போது வரும்? - வாசகி, அனகாபுத்தூர்

உங்கள் சகோதரிக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புதபகவானுடன் இணைந்து கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள

உங்கள் சகோதரிக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புதபகவானுடன் இணைந்து கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் புதபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவரின் வாழ்க்கையில் நல்ல திருப்பம் வந்து சேரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com